Saturday, June 20, 2009

தமிழில் இனையதளம் ஆரம்பிப்பது எப்படி ?

0 comments
முதலில் இணையதளத்தின் பெயரை தேர்ந்துஎடுத்தல் வேண்டும்.அதாவது டொமைன் நேம் (Domain Name).உன்களுடைய டொமைன் நேமை கீழ்க்காணும் இணையதளங்களில் பதிவு செய்யலாம் .

Name.com

Dynadot.com

Mydomain.com

Godaddy.com

Active-Domains.com

உங்கள் இணைய தளம் .com இல் இருந்தால் நல்லது. [.com] கிடைக்கவில்லை எனில் [.net] தேர்ந்தெடுங்கள்.அட இதிலும் இல்லையெனில் [.in] தேர்வு செய்யுங்கள்.கடைசி கட்டமாக நீங்கள் [.org] [.info][.biz][.mobi] போன்றவைகளையும் பயன்படுத்தலாம். இனி இவற்றின் விலைகளை பார்க்கலாம்.விலைகள் தளத்திற்கு ஏற்றால் போல் மாறுபடும்.

[.com]- $8.99
[.net]-$8.99
[.org]=$7.49

[.info]=$1.99
[.in]=$3.99(offer price)


Prices from Name.com as on 20-6-2009.Subject to change.

இவற்றை வாங்குவதற்கு உங்களிடன் கிரெடிட் கார்டு இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வங்கி கணக்கை Paypal உடன் இணைத்து பின் வாங்கலாம். மேலும் விபரங்களுக்கு இங்கு பதிவு செய்யவும் .

உங்கள் பெயரை பதிவு செய்யும் பொழுது Private Whois தேர்வு செய்வது நல்லது.இணைய தளம் யார் பெயரில் இருக்கிறது என்பது தெரியாது. சில தளங்கள் (Name.com) Google Apps ஐ இலவசமாக அளிக்கின்றன .இதன் மூலம் உங்களுக்கு தேவையான மின்னஞ்சல் போன்றவைகளை உருவாக்கி கொள்ளலாம். Google Apps குறித்து மேலும் தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்

Comments

0 comments to "தமிழில் இனையதளம் ஆரம்பிப்பது எப்படி ?"

Post a Comment

 

Copyright 2008 All Rights Reserved Revolution Two Church theme by Brian Gardner Converted into Blogger Template by Bloganol dot com